முன்னாடி இதே மாதிரி பழைய டிரிக் கொடுத்துருப்ப இப்ப நான் புது டிரிக் கொடுக்கப்போறேன்... ராபிட் ஷேர் டைம் லிமிட் ஆனா உடனே இந்த இணையத்தளத்துக்கு போங்க அழுத்தவும். அங்கே சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் பொருளின் url காப்பி செய்து இந்த இணையத்தளத்துக்கு சென்று அதனை பேஸ்ட் செய்யவும். option அழுத்தி remove script டிக் செய்து இருக்கும் அதனை அழுத்தி டிக் எடுக்கவும். அதனை செய்தவுடன் go அழுத்தவும் இப்போ போங்க ஈசியா டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த இணையதளம் உங்களுக்கு இந்த விசியத்தில் மட்டுமல்ல மற்ற விஷியங்களிலும் உதவும் மேலும் உங்களுக்கு இதனை பற்றி இந்த அப்பாவி சின்னப்பையனை திட்ட விரும்பினால் திட்டிக்கொள்ளுங்கள்.இந்த சின்னப்பையன் பாவம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







