இதை டவுன்லோட் செஞ்சிட்டீங்கனா கூகிள்ல தேடத் தெரியாதவங்க கூட இந்த சாப்ட்வேர் வெச்சிக்கிட்டு சுலபமா தேடலாம். உதாரணத்துக்கு நான் ஒரு கூகிள் ரகசியம் என்று ஒரு இடுகை கொடுத்துருப்பேன் அங்க நிறைய கீவோர்டு இருக்கும் அதை பயன்படுத்தி தேடுநிங்கனா உங்களோட தேடல் திருப்தியா இருக்கும்
"அட போடா இதெல்லாம் எவன் மனப்பாடம் பண்ணுவா வேற வேல இல்லை"
அப்படின்னு சொல்லுறவங்களுக்கு இந்த சாப்ட்வேர் ரொம்ப பயன்படும். இப்போ நீங்க "e.g. intitle:index.of? chm syngress"என்று டைப் செஞ்சு நேரத்த வீணாக்க வேண்டாம் இந்த சாப்ட்வேர் பயன்படுத்திநீங்கனா அதே தானா இந்த கீவோர்ட போட்டுக்கும். இதை டவுன்லோட் செய்ய...
website: http://code.google.com/p/googlehacks/
for download: சொடுக்கவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







