ஹப்பாடி!! கொஞ்சோ கிழ பாருங்க நான் ஒரு ரேடிங் விட்ஜெட் சேத்துருக்கேன்..
எப்படி இருக்கு? என்ன பொறுத்தவரை ஓகே!!இதே மாதிரி உங்களுக்கு வேணும் என்றால் மேலும் படிக்க அழுத்தவும்..இதுக்கு ஒன்னுமே செய்ய தேவை இல்லை.


சேரி!! இப்போ இந்த ரேடிங் விட்ஜெட் ப்லாகற்கு,வோர்ட்ப்ரஸ் மற்றும் நிறைய ப்ளாக்ல போய் சேக்கலாம்.....அதுக்கு இங்க போங்க இது உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.