விண்டோஸ் எக்ஸ்பில நீங்க இன்ஸ்டால் பண்றது முழுசுமே "டிரைவ் சி" போய் சேவ் ஆவும் அதனை மாத்தனுமுனா என்ன செய்யனும். அதுக்கு இந்த சின்னப்பையன் சொல்றத கேளுங்க....மேலும் படிக்க அழுத்தவும்.
முதல்ல start-->run-->regedit.
இரண்டாவது (ctrl+f) அழுத்தி HKEY_LOCAL_MACHINE என்று தேடவும்.
மூன்றாவது இடதுபுறத்தில் software தேடவும். அதனை தேடியதும் software இல்
Microsoft\Windows\CurrentVersion
நான்காவது வலதுபுறத்தில் ProgramFilesDir அழுத்தினால் அதில் C:\Program Files என்று இருக்கும். அதை F,G என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
அவ்ளோதான் வேலை முடிஞ்சிருச்சி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








கருத்துரையிடுக