rapidshare நம்பளோட IP அட்ரஸ் டிராக் பண்ணிகிட்டே இருக்கும் அதை தவிர ஒவ்வொரு நாளைக்கும் இவ்வளவுதா டவுன்லோட் செய்யணும் அதுக்கு மேல டவுன்லோட் பண்ணா டவுன்லோட் லிமிட் என்று சொல்லி டவுன்லோட் பண்ண முடியாது அதனை தடுக்க...
ராபிட்ஷர் சருவர்கிட்ட தப்பான IP அட்ரஸ் கான்பிக்கனு அதுக்கு நான் சொல்லறதை கேளுங்க..
முதல்ல ISP சருவர்கிட்ட புதிய IP அட்ரஸ் கேளுங்க..
--இதோ இந்த மாதிரி பண்ணுங்க---
1. Click Start
2. Click run
3. அந்த run box இல் cmd.exe என்று டைப் செய்து ஓகே அழுத்தவும்
4. command prompt இதனை டைப் செய்யுங்கள்
ipconfig /flushdns
ipconfig /release
ipconfig /renew
exit
இதை செய்தவுடன் இது ரொம்ப முக்கியமானது உங்களுடைய cookies அழிக்கவும்
இப்போ ராபிட்ஷரில் போய் டவுன்லோட் செய்யுங்கள்.
ஆனால் உங்களுக்கு IP அட்ரஸ் மாறவில்லை என்றால் இது செயல்படாது அப்படி செயல்பட்டால் உங்களின் IP அட்ரஸ் மாற்றி மாற்றி டவுன்லோட் செய்யுங்கள். மீண்டும் சொல்கிறேன் இது செயல்படவில்லை என்றால் இந்த சின்னப்பையன் பொறுப்பில்லை இந்த சின்னப்பையன் பாவம்....ஏதாவது தப்பு இருந்தா கருத்துரை மூலம் என்னை திட்டிக்கொள்ளுங்கள்,,ஓகே.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








கருத்துரையிடுக