நான் சொல்லற மாதிரி செஞ்சா உங்களோட கணிணியில இருக்குற எல்லா பைளையு சுலபமா தேடலாம்..இதனை இன்ஸ்டால் செய்ய மேலும் படிக்க அழுத்தவும்.
முதல் படி: applications-->accessories-->terminal. அதில் சென்று இதனை டைப் அடிக்கவும்

sudo apt-get install deskbar-applet
இரண்டாம் படி: உங்கள் மௌஸில் எங்கயாவது right click செய்து
add to panel என்று அழுத்தவும்.
மூன்றாம் படி: அதில் deskbar என்று தேடவும். தேடியவுடன் add அழுத்தி சேர்க்கவும்.
அவ்ளோதான்......!!

0 சின்னப்பையனை திட்டியவர்கள்