இப்போ நான் சொல்லறதை கவனமா கேளுங்க...உங்களுக்கு பாடல்,வீடியோ மற்றும் சிலவற்றை இலவசமாக கூகுளின் வழியாக பெறவேண்டும் என்ன செய்யவேண்டும்?
-->முதல் படி-->
?ww.google.காம்
இப்பொழுது கொஞ்சம் பாருங்க.இந்த சிடிரின்க்ஸ் உங்களின் கூகுளின் தேடலில் போடுங்கள்
"parent directory " /appz/ -xxx -html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
"parent directory " DVDRip -xxx -html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
"parent directory "Xvid -xxx -html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
"parent directory " Gamez -xxx -html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
"parent directory " MP3 -xxx -html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
"parent directory " Name of Singer or album -xxx -html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
நன்றாக கவனியுங்கள் நான் parent directory அடுத்து எனக்கு வேண்டியவற்றை குறிப்பிட்டு இருக்கிறேன் அதே போல உங்களுக்கு வேண்டிய வற்றை குறிப்பிட்டு
கூகிள் தேடலில் போடுங்கள்.
-->இரண்டாவது படி-->
?ww.google.காம்
இதுவும் அதே போல தான் கிழே இருக்கும் சிடிரின்க்ஸ் கூகிள் தேடலில் போடுங்கள்
?intitle:index.of? mp3
இதே போல நீங்களும் உங்களுக்கு தேவையானவற்றை குறிப்பிட்டு கூகிள் தேடலில் போடுங்கள் (எ.கா) ?intitle:index.of? mp3 jackson
---------------------------------------------------------------------------------------------
கூகிள் கிராக் தேடல்:
--உங்களுக்கு தேவையானவற்றை டைப் அடிக்கவும் ---
(எ.கா) crack: flashget 1.6a
http://www.google.com/search?hl=en&lr=&ie=UTF-8&q=crack%3A+flashget+1.6a
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
----------------------------------------------------------------------------------------------
கூகிள் இஞ்சினை எப்படி பயன்படுத்தவது:
கூகிள் தேடலில் நிறைய விஷியங்கள் இருக்கின்றது அதனை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல மனிதர்கள் பல மொழிகள் பயன்படுத்துகின்றனர்
அவற்றை அவர்களின் மொழியில் மாற்ற இதோ இதற்கு செல்லவும் http://babelfish.altavista.காம் மற்றும்
http://world.altavista.com செல்லவும்.
நீங்கள் அட்வான்ஸ் தேடல்கள் செய்ய...
"xxxx" / will look for the exact phrase. (google isnt case sensitive)
-x / will search for something excluding a certain term
filetype:xxx / searches for a particular file extention (exe, mp3, etc)
-filetype:xxx / excludes a particular file extention
allinurl:x / term in the url
allintext:x / terms in the text of the page
allintitle:x / terms in the html title of that page
allinanchor:x / terms in the links
மற்றும் பல பல தேடல்களை செய்ய + முதலியவற்றை சேருங்கள்.
இப்பொழுது நான் Sepultura என்று தேட விரும்புகிறேன் அதற்கு என்ன செய்கிறேன் என்று பாருங்கள் -->
intitle:"Index of music" "Sepultura" mp3 <-- nothing intitle:"Index of música" "Sepultura" mp3 <-- nothing intitle:"Index of musica" "Sepultura" mp3 <-- not good enough intitle:"Index of music" "Sepultura" * <-- found great stuff, but not enough Sepultura intitle:"index of *" "sepultura" mp3 <-- BANG! அதற்க்கு அப்புறம் இதனையும் பயன் படுத்தவும் inurl:ftp இந்த சின்னப்பையனுக்கு இவ்வளவுதா தெரியும் இதில் உங்களுக்கு இதனைப்பற்றி அல்லது மத்தவை தெரிந்திருந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








கருத்துரையிடுக