www.blogger.com uses an invalid security certificate.
The certificate will not be valid until 4/29/2008 10:42 PM.
(Error code: sec_error_expired_certicate)
ஹப்பா!! இதில் இருந்து இப்பதா தப்பி பொழச்ச. முந்தைய நாளில் இருந்து blogger.com போனா இது வந்துக்கிட்டே இருந்துச்சு எனக்கா என்ன பண்றதே தெரியல,போஸ்டு பண்ணமுடியல ஒன்றுமே செய்யமுடியல. ஆனால் மத்த கூகிள்,யாஹூ அந்த இணையத்தளத்துக்கு போகமுடியுது , இதுக்கு மட்டு போக முடியல. அதுக்கு அப்பறம் என்னனமோ பண்ணி சரி செஞ்சு போனேன். இதே மாதிரி உங்களுக்கு பிரச்சன இருந்துச்சுனா நான் சொல்லறத கேளுங்க,என்னடா இந்த சின்னப்பையன் சொல்றத எல்லாம் கேட்கனுமா என்று நெனச்சி க்ளோஸ் பண்ணிட்டு போவாதிங்க. இப்ப நம்ம விஷியதுக்கு வருவோ முதல்ல உங்களோட கணினியின் காலம்,நேரம் மாதிட்டீங்கனா இந்த பிரச்சன உங்களுக்கு வராது.அதுக்கு அப்பறமும் இந்த மாதிரி வந்திச்சின்னா இந்த சின்னப்பையன் பொறுப்பல்ல!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








கருத்துரையிடுக