மூணாவது ஆளோட burning சாப்ட்வேர் பயன்படுத்துனா (எ.கா. Nero Burning Rom)
அதாவது எதாச்சு ஒரு ஆடீயோ சீடி காப்பி பண்ணிங்கனா அதுல இருந்து ஒரு சத்தம் வரும் அதை தவிர்க்க,இந்த சின்னப்பையன் சொல்லறத ட்ரை பண்ணிப்பாருங்க :
1. Enter System Properties\device manager
2. Select IDE ATA/ATAPI controllers
3. Double click on thee CD writer IDE channel
4. Select advance setting
5. Change the transfer mode to 'PIO Only'
6. Restart Computer
அவ்வளவுதான் முடிந்திருத்து. இது செஞ்சு சரியா வரலைனா கருத்துரை மூலம் எனக்கு சொல்லுங்க.

0 சின்னப்பையனை திட்டியவர்கள்