கூகிள் தேடல்ல நீங்க என்ன தேடுனாலு கிடைக்கும். உதாரணத்துக்கு நீங்க ebooks தேட விரும்பினா இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..
நான் சொல்லறத கூகிள் தேடலில் போடுங்க உங்களுக்கு சுலபமா நீங்க தேடுற ebooks கிடைச்சிரும்:
intitle:index.of? file extension Name of item
e.g. intitle:index.of? chm syngress
இந்த மாதிரி செஞ்சிங்கனா உங்களுக்கு எந்த இணையதளத்துல இந்த ஈபூக் இருக்குன்னு கூகிள் தேடி கொடுக்கும்.
=====================================================
கீழ செஞ்சிருக்குற மாதிரி ட்ரை பண்ணுங்க:
+("index of") +("/ebooks"|"/book") +(chm|pdf|zip|rar) +syngress
or
allinurl: +(rar|chm|zip|pdf|tgz) Syngress
Enjoy
ஓகே,உங்களுக்கு எதாச்சு இந்த மாதிரி தெரிஞ்சா எனக்கு கருத்துரை மூலம் சொல்லுங்க..
---------=========----------============-----------------=============----------
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








கருத்துரையிடுக